價格:免費
更新日期:2018-05-25
檔案大小:12M
目前版本:1.0
版本需求:Android 4.0.3 以上版本
官方網站:http://www.anjanainfotech.in
Email:mailtoanjanainfotech@gmail.com
聯絡地址:隱私權政策
கர்த்தருடைய கிருபையினால் “பரிசுத்த வேதாகமம் - தமிழ் சொல்தொகுதி” என்னும் இந்த நூலைத் தேவநாம மகிமைக்காகவும், கர்த்தருடைய பிள்ளைகளின் பிரயோஜனத்திற்காகவும், நற்செய்திப்பதிப்பகம் தொகுத்து அண்ட்ராய்டு பயன்பாடு வெளியிட்டிருக்கிறது.
பயன்படுத்தி தேவ ஆசீர்வாதம் பெறுவீர் !!!!!
நற்செய்திப் பதிப்பகம்,
தபால் பெட்டி எண் - 6,
220-A, கொளுர்பட்டித் தெரு,
திருவில்லிபுத்தூர் - 626 125,
தமிழ்நாடு - இந்தியா.